உள்நாடு

அரச, தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) -மக்களின் வாழ்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் முதலாம் கட்டமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் இரு தினங்களுக்குள் வெளியிடவுள்ளதாக சுகாதார செவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Related posts

மேலும் 33 பேர் பூரண குணமடைந்தனர்

இம்ரான் கான் நாளை தாயகத்திற்கு

வைத்தியர்களின் ஓய்வு வயதை 63ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி

editor