உள்நாடுஅரச ஊழியர்களுக்கு வெள்ளியன்று விடுமுறை June 16, 202266 Share0 (UTV | கொழும்பு) – அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.