உள்நாடு

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – அரசு அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராமநிர்வாக அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கடமையாற்றும் அதிகாரிகளின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

editor

இந்திய சேதனப் பசளை இலங்கையில் பாவிக்க உகந்தது