உள்நாடுநிவாரணங்கள் வழங்க அரச அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை March 25, 2020March 25, 2020182 Share0 (UTV|கொழும்பு ) – கிராங்களில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரச அதிகாரிகளை இணைத்துக் கொள்வது பற்றிய விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.