உள்நாடு

அரசு ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு – வௌியானது சுற்றறிக்கை

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கிணங்க அரசாங்க ஊழியர்களின் சம்பளத் திருத்தத்தை உள்ளடக்கியுள்ள சுற்றறிக்கை இன்று (25) வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவின் கையொப்பத்துடன் மேற்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பள திருத்தம் தொடர்பான மேற்படி சுற்றறிக்கை அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கும் இன்று அனுப்பப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையின் சகல தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு

“ஹிருணிகாவின் வீட்டிற்கு மலத் தாக்குதல்” – பொன்சேகா

தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் வழமைக்கு