உள்நாடு

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழனன்று

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 12ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது, உயர் நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன.

எனினும், அரசியலமைப்புப் பேரவை ஒருவரைப் பரிந்துரைத்தால் அரசியலமைப்பின் பிரகாரம் அவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்வு

ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம் அனுப்பிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

editor

டிசம்பர் வரை முட்டையின் விலை அதிகரிக்கப்படாது-ரத்னஸ்ரீ அழககோன்