உள்நாடு

அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு

(UTV | கொழும்பு) –   அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம் இன்று (06) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பாராளுமன்ற ஆலோசனை தெரிவுக்குழு நேற்று முன்தினம் (04) கூடியபோது, 22 ஆவது திருத்தத்தை விவாதிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக 19 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்சென்ற முற்போக்கான திருத்தம் 22 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கூறியதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்தது.

Related posts

வர்த்தக நிறுவனங்களின் தகவல் பெறும் கால எல்லை நீடிப்பு

கடந்த 24 மணித்தியாலயத்தில் 510 பேர் தொற்றாளர்களாக பதிவு

லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகள் யார் என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிக்கொணர வேண்டும் – சஜித்

editor