உள்நாடு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகாரம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கான சான்றிதழை சபாநாயகர் இன்று (31) அங்கீகரித்தார்.

இதன்படி, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் 21ஆவது திருத்தமாக இன்று (31) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

Related posts

இரு பெண்கள் சிறுமியுடன் கதைப்பது போன்று சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம்

editor

விலகிச் சென்ற இராணுவத்தினருக்கு அறிவிப்பு

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல்

editor