சூடான செய்திகள் 1

அரசின் புதிய பேச்சாளர்களாக மஹிந்த மற்றும் கெஹலிய நியமிப்பு…

(UTV-COLOMBO) புதிய அரசாங்கத்தின் பேச்சாளர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களான, ​மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகிய இருவ​ரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பிரபல இசையமைப்பாளர் கைது

துறைமுக பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு 2956 முறைப்பாடுகள்