சூடான செய்திகள் 1

அரசாங்கப் பாடசாலைகள்’ மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரசாங்கப் பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படுகிறது.

இதேவேளை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

“புத்தாண்டுக்கு பின் அரசியல் மாற்றம்” சஜித் அணிக்குள் பிளவு

நாடு என்ற வகையில் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவதும் முக்கியம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு