உள்நாடு

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று ஜனாதிபதி சந்திக்கிறார்

(UTV | கொழும்பு) – இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 41 உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு இடம்பெறவுள்ளது.

Related posts

அடுத்த வருடம் முதல் 5G தொழில்நுட்பம்!

பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ். விஐயம்

விரைவில் 13ஆம் திருத்த சட்டம் வருகிறது : யாழில் மனூச