உள்நாடு

அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கான எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று அறிகுறிகளுடன் காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

வாக்களிப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்த வாக்காளர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

V8 ரக சூப்பர் காரை வழங்கவும் – அமைச்சர் சீதா மீண்டும் புலம்பல்