கேளிக்கை

அம்மா திரைப்படத்தை பார்த்து வாயடைத்துபோன மகள்

(UDHAYAM, COLOMBO) – நடிகை ஸ்ரீதேவியின் ‘MOM’ (அம்மா) திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், இந்தத் திரைப்படத்தை தன் மகள் ஜான்விக்கு திரையிட்டு காட்டியுள்ளார் ஸ்ரீதேவி.

திரைப்படத்தை பார்த்த ஜான்வி, ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். சொல்ல வார்த்தைகள் இல்லை என ஸ்ரீதேவியை கட்டியணைத்து கொண்டாராம்.

Related posts

பயங்கரமாக அடி வாங்கியிருக்கும் சர்காரின் சிம்ட்டங்காரன்!

Amber Heard இற்கு திருமண யோசனை

61 நாட்கள் இரவில் படமான கார்த்தியின் கைதி