சூடான செய்திகள் 1

அம்பலந்தொட மற்றும் தங்கல்ல டிபோ ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-பல கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அம்பலந்தொட, தங்கல்ல மற்றும் காலி டிபோ ஊழியர்கள் பணிபுறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அம்பலந்தொட மற்றும் தங்கல்ல டிபோ பேருந்து போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளதுடன் காலி டிபோவின் சில பேருந்துக்கள் சேவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்

editor

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்