அரசியல்உள்நாடு

அம்பன்கங்கை கோரளை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட மாத்தளை மாவட்டம் அம்பன்கங்கை கோரளை பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது.

நேற்றைய தினம் (23) அம்பன்கங்கை கோரளை பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான சரண குமார ரத்நாயக்க அவர்கள் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

சனத் நிஷாந்தவின் மரணம் – முக்கிய தகவலை வெளியிட்ட சாரதி

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விவகாரம் – உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

editor

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்