உள்நாடு

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்

(UTV | கொழும்பு) – எல்லா சந்தர்ப்பங்களிலும் ராஜபக்ச குடும்பம் சரியான பாதைக்கு பதிலாக தவறான பாதையையே தேர்ந்தெடுத்தது. அடக்குமுறை, அவசரகால சட்டம் மற்றும் போலி ஆதரவாளர்களின் அடாவடித்தனங்களினால் மாற்றத்தை உருவாக்க இணைந்த சக்தியை நிறுத்திவிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் தளத்தில் மேலும் இது தொடர்பில் கருத்து பதிவில்; அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் மிக மோசமான பின் விளைவுகளை எதிர்ப்பாருங்கள்.

Related posts

சமிந்த்ராணி கிரியெல்ல எம்.பிக்கு காணி வழங்கிய விவகாரம்!

editor

ரூமி முஹமட் இற்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

ஜெனிவாவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர் மஹிந்த