சூடான செய்திகள் 1

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு?

(UTV|COLOMBO)-தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க கூறியுள்ளார்.

தனது இராஜினாமா  கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பெரும்பான்மை இருக்கும் தரப்புடன் தான் இருப்பதாகவும், புதிய அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளதால் பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் கூறினார்.

 

 

 

Related posts

காலி வீதியை பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தொடர்ச்சியாக குறைவடைந்து வரும் தேயிலை விலை…