சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் முசலி தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான விடுதிக் கட்டிடம் திறந்து வைப்பு…

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் மன்னார் முசலி தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட ஆசிரியர்களுக்கான விடுதிக் கட்டிடத்தை நேற்று(09) அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப், தவிசாளர்களான சுபியான், முஜாஹிர் , பிரதி தவிசாளர் முகுஸீன் ரைசுதீன் , அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன், கல்வி அதிகாரிகள் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

Related posts

இறைச்சி மற்றும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

editor