வகைப்படுத்தப்படாத

அமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரைக்கமைய அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

(UTV|COLOMBO)-70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், இன்று முதல் (01) அமுலுக்கு வரும் வகையில் ௦7 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. பாவனையாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும் இந்த விஷேட விலைக்கழிவு இம்மாதம் 07ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

பாஸ்மதி அரிசி                  01 Kg 120.00

வெள்ளை பச்சரிசி    01 Kg   60.00

உடைந்த அரிசி        01 Kg  59.00

பருப்பு                 01 Kg  159.00

பயறு                  01 Kg  195.00

பெரிய வெங்காயம்    01 Kg 110.00

துண்டு மிளகாய்       01 Kg 220.00

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Three killed, 5 injured in Wahamalugollewa accident

වර්ජනය නිසා කාර්යාල දුම්රිය කිසිවක් ධාවනය වී නෑ

இன்றும் மழை