சூடான செய்திகள் 1

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் பொய்யான தகவல்களை வழங்கியமை தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பூச்சியத்தில் ஆரம்பித்த திமுத்தின் வெற்றிப்பயணம்

சட்டவிரோத துப்பாக்கியுடன் மூவர் கைது…

ஊரடங்குச்சட்டம் அமுலில்