அரசியல்உள்நாடுஅமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச. July 29, 2024July 29, 202478 Share0 விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று (29) காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.