உள்நாடு

அமைச்சர் நிமல் சிறிபாலவிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி பணிப்பு

(UTV | கொழும்பு) – விமான போக்குவரத்து அமைச்சு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு இடையேயான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் எழுப்பியிருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, விசாரணைகள் நிறைவடையும் வரை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா தற்காலிகமாக விலக நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

No description available.

Related posts

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு

editor

வெகுவிரைவில் மாற்றம் ஏற்படும் – முன்னாள் அமைச்சர் செஹான் சேமசிங்க

editor