உள்நாடு

அமைச்சர் நாமல் அனுராதபுரம் சிறைக்கு விஜயம்

(UTV | கொழும்பு) –   இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இன்று (16) அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளார்.

அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 11 ​​பேர், அமைச்சர் நாமலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதனையடுத்தே, அவர் விஜயம் செய்யவுள்ளார்.

Related posts

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அறிவித்தல்

நாடாளுமன்ற உறுப்பினராகும் சனத் நிஷாந்தவின் மனைவி!

லிட்ரோ எரிவாயு விலை இன்று முதல் குறைகிறது