உள்நாடு

அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட 24 பேருக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட 24 பேரை, எதிர்வரும் 27ம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை

அடையாள அட்டையை எப்படி காட்ட வேண்டும் தெரியுமா? [VIDEO]

பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைப்பு!

editor