சூடான செய்திகள் 1

“அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மாற்றப்படலாம்”

(UTV|COLOMBO) சுங்கத் திணைக்கள முன்னாள் பணிப்பாளரான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவி நீக்கப்பட்டமைக்கும் தனது தலையீடுகள் எதுவும் இல்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவரை குறித்த பதவியில் இருந்து நீக்கியமைக்கு தானும் எதிர்ப்பினை தெரிவிப்பதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனியார் செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய கருத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், இவரது பதவி நீக்கம் தொடர்பில் அமைச்சரவையில் மாற்றுக் கருத்துக் இடம்பெற்றாலும், மீளவும் நியமிக்கும் வகையிலும் அமைச்சரவையின் தீர்மானங்களில் மாற்றம் நிகழலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணை; சுதந்திர கட்சி பிரதமருக்கு எதிராக வாக்களிக்கும்

இரண்டு பேர் கைது…

இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்