சூடான செய்திகள் 1

அமைச்சரவை குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்

(UTV|COLOMBO) இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அமைச்சரவை கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று(12) காலை 08.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

 

 

 

Related posts

ரயில் சேவையில் தாமதம்

கையடக்கத் தொலைபேசிகளை இனங்காணுவதற்கு விசேட உபகரணம்

வனாதவில்லு – லொக்டோ தோட்டத்தில் சந்தேகநபர்கள் கைது