உலகம்சூடான செய்திகள் 1

அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்க தீர்மானம்

(UTVNEWS | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ள அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன்போது அந்நாட்டு உப ஜனாதிபதி  மாநிலத்தை மீண்டும் திறக்க போதுமான சோதனை கருவிகள் உள்ளதாககுறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தீர்மானத்திற்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் செயல்படுதவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

Related posts

ஜூலை முதல் பொது வெளியில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை

களனி பல்கலைக்கழக கத்திக்குத்து தாக்குதல் – மாணவன் விளக்கமறியலில்

உலக கொரோனா : 6 கோடியை கடந்தது