உலகம்

அமெரிக்கா தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி

(UTV |  அமெரிக்கா) – 2024 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் 2 வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப், தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக பொதுவெளியில் தென்படாமல் இருந்த ட்ரம்ப் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடுவேன். எனக்கு புதிய கட்சியை துவங்குவதில் விருப்பம் இல்லை. பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது. ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க ஐ.நா வலியுறுத்தல்

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் தாய்லாந்துக்கு!

editor

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு