உள்நாடு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதி

(UTV | கொழும்பு) –  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதி உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327.59 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 344.66 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

இதனடிப்படையில் இன்று முற்பகல் இலங்கையின் வர்த்தக வங்கிகள் சிலவற்றில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதிகள் பின்வருமாறு:

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஜீவன் எச்சரிக்கை

சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் தெரிவு – இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதை தடுக்கும் வகையில் மனு தாக்கல் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor

ரயில்வே பணிப்புறக்கணிப்பினால் ரயில் சேவைகள் பாதிப்பு