வணிகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

(UTV|COLOMBO) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது.

இதன்படி இன்று (02) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.66 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

எல்.பி கேஸ் மீள் ஏற்றுமதி நிலையம் ஹம்பாந்தோட்டையில்…

பழவகைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டம்