உலகம்உள்நாடுவகைப்படுத்தப்படாத

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேலிற்கு விஜயம்!!

(UTV | கொழும்பு) –

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேலிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் – வெள்ளை மாளிகை இதனை உறுதி செய்துள்ளது

பைடனின் இஸ்ரேல் விஜயத்தின் ஹமாசிற்கு எதிரான நடவடிக்கை குறித்து இஸ்ரேல் தெளிவுபடுத்தும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்களிற்கு பாதிப்பை ஏற்படு;த்தாமல் இஸ்ரேல் எவ்வாறு ஹமாசிற்கு எதிரான தாக்குதலை மேற்கொள்ளும் என்பது குறித்து இஸ்ரேலிடம் அமெரிக்க ஜனாதிபதி கேட்டறிந்துகொள்வார்.

இதேவேளை பைடனின் இந்த விஜயம் பாதுகாப்பு கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது

இஸ்ரேலிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான அமெரிக்க ஜனாதிபதியின் விஜயத்தை சாதாரணமான எடுத்துக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரியொருவர் இது குறுகிய நேர விஜயம் முதலில் இஸ்ரேல் செல்லும் பைடன் பின்னர் ஜோர்டான் செல்வார் என தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளருக்கு பிணை [VIDEO]

சேர் ஜோன் ரபட் போட்டியில் நிந்தவூருக்கு தேசியமட்ட பதக்கம் – ரிஷாட், தாஹிர் எம்.பி வாழ்த்து

editor

கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு