உலகம்

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

(UTV|அமெரிக்கா ) – கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்த பரிசோதனையின் முடிவை வெளியிட்ட மருத்துவர் ”அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கொரோனா வைரஸ் பரவவில்லை’’ எனவும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Related posts

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தூதரகம்!

சீனாவில் பாரிய நிலநடுக்கம்!

ஊரடங்கு முழுமையாக அமுலுக்கு