உள்நாடுசூடான செய்திகள் 1

அமெரிக்கா ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை

(UTV|கொவிட் – 19) – உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை தொடர்ந்தும் வழங்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியை உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை நிறுத்த தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசியல் வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

editor

பேரணியின் போது வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த காலின் கீழ் சுடுவதற்கு அமைச்சரவை அனுமதி

அலோசியஸ் மற்றும் கசுன் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்