அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் வலுவான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
