வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இரண்டாவது முறையாகவும் நிலநடுக்கம்

( UTVNEWS | COLOMBO) – அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று(05) இரவு 7.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம்(04) ஏற்கனவே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், நேற்று(05) மீண்டும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Related posts

கலிபோனியாவில் ஐவர் சுட்டுக்கொலை

இன்றும் நாளையும் இணையதள சேவைகள் முடக்கம்

කිලිනොච්චි ප්‍රදේශයේ මවක් සහ පුතෙක් ඝාතනයක්