சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க கைது

(UTV|COLOMBO) மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து கைது  செய்யப்பட்டுள்ளார்.

விஷேட பொலிஸ் குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

 

Related posts

ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

ஹொரண இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் நீதிமன்றில் சரணடைந்தார்

பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி