சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு…

கண்டி – திகன வன்முறையின் பிரதான சந்தேக நபர்களான மஹசோஹோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் எட்டு பேரையும் எதிர்வரும் 10ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கண்டி – திகன வன்முறையின் போது பாவிக்கப்பட்டதாக கூறப்படும் சந்தேகப் பொருட்களை அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

38 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது

பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் ஐக்கிய தேசிய கட்சி அமரும்