சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…

(UTV|COLOMBO)-கண்டி – திகன கலவரத்தில் கைதாகி அனுராதபுர சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள மஹசொஹோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தன்னை விடுதலை செய்யுமாறு கோரியே நேற்று(12) முதல் அவர் குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அவசரமாக கட்சி உறுப்பினர்களை அழைக்கும் மைத்திரி!

சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக 30 ஆம் திகதி மூடப்படும்

கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல்