சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)  மஹாசோன் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க எதிர்வரும் 4ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

Related posts

இன்று 10.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்…

பிரதமரின் பொசொன் நோன்மதி தின செய்தி

தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம்