கிசு கிசுகேளிக்கை

அமிதாப் பச்சன் உயர்ந்த மனிதன் படத்திலிருந்து விலகினாரா?

(UTV|INDIA) அமிதாப் பச்சன் உயர்ந்த மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார் . எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இந்த படத்தை தமிழ்வாணன் இயக்கினார். படத்தின் முதல் ஷெட்யூலில் அமிதாப் பச்சனுடன் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்தார். இந்நிலையில் படத்திலிருந்து அமிதாப் விலகிவிட்டதாக தகவல் பரவியுள்ளது.

படத் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அமிதாப் பச்சன் படத்திலிருந்து விலகியிருப்பதாக சொல்லப்படுகிறது. ‘எஸ்.ஜே.சூர்யாவின் முயற்சியாலேதான் இதில் நடிக்க அமிதாப் சம்மதித்தார். கண்டிப்பாக அமிதாப் இதில் நடிப்பார் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

‘கனா’ உடன் மோதும் 5 படங்கள்

த்ரிஷாவை திருமணம் செய்ய விரும்பும் நடிகை?

ரஜினியின் மகளும் அரசியலில்