உள்நாடு

அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் காலமானார்

(UTV | கொழும்பு) – இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் தமது 88வது வயதில் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு

கொரோனாவிலிருந்து 130 பேர் குணமடைந்தனர்

விகாரையில் கெளரவிக்கப்பட்ட முஸ்லிம்கள் (படங்கள்)