உள்நாடு

அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்

(UTV | கொழும்பு) –  மஹரகம புற்றுநோய் (அபேக்ஷா) வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் வசந்த திஸாநாயக்க இன்று காலமானார்.

இவர் தனது 58வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாடசாலைகளை மீள திறப்பது குறித்த வழிகாட்டல் அறிக்கை வெள்ளியன்று

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

திலினி – இசுறு தொடர்ந்தும் விளக்கமறியலில்