உள்நாடு

அபுதாபி உணவகத்தில் வெடிப்பு – இலங்கை இளைஞர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – கடந்த 31 ஆம் திகதி அபுதாபியில் உணவகமொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையினால் ஏற்பட்ட விபத்தில் அங்கு பணிபுரிந்த இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மாத்தறை – வெலிகம பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

மெசஞ்சர் மூலம் நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி கைது

editor

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று