உள்நாடு

அபிவிருத்தித் திட்ட அரச வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்

அரசின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பிரஜைகள் ஆலோசனைக் குழுக்கள் செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியின் செயலாளர் விடுத்த வர்த்தமானியை அமுலாக்க இதன்மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது

Related posts

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

களுத்துறை பகுதியில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு

நாட்டில் தொலைபேசி கடத்தல் தீவிரமடைந்துள்ளது