உள்நாடு

அபா விமான நிலைய தாக்குதலில் இலங்கையர் காயம்

(UTV | சவூதி அரேபியா) – சவூதி அரேபியாவின் அபா விமான நிலையத்தை இலக்கு வைத்து வியாழக்கிழமை(10) நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலில் இரண்டு சவூதி பிரஜைகள், நான்கு பங்களாதேஷ் பிரஜைகள், மூன்று நேபாளர்கள், ஒரு இந்தியர், ஒரு பிலிப்பைன்ஸ் மற்றும் ஒரு இலங்கையர் என தாக்குதலில் காயமடைந்துள்ளதாக அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

46 நாட்களில் 50 இராஜதந்திரிகளை சந்தித்த விஜித ஹேரத்

editor

குளியாட்டிய சம்பவம்: 18வயது காதலி கைது

வில்பத்து வழக்கு ஒத்திவைப்பு