உள்நாடு

அனைத்து விமான சேவைகளும் இரத்து

(UTV | கொவிட் -19) – எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி வரை அனைத்து விமான சேவைகளையும் இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து உப தபால் நிலையங்களும் இன்று மூடப்படும்

பிபிலை துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி – இருவர் காயம்

‘அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்’