உள்நாடு

அனைத்து மாவட்டங்களுக்கும் ஆயுதம் தாங்கிய முப்படையினர்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும், பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இவ்விடயம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related posts

இரு மையவாடிகளில் ஜனாஸாக்களை அடக்கலாம் [VIDEO]

கொரோனாவிலிருந்து மேலும் 16 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்வு