உள்நாடு

அனைத்து மதுபான சாலைகளை மூடுமாறு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மதுவரி திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

“எதிர்கால நடவடிக்கை குறித்து இன்று தீர்மானம்”

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?

பிரதமர் இன்று இந்தியா விஜயம்