உள்நாடு

அனைத்து பாடசாலைகளும் திங்களன்று ஆரம்பம்

(UTV | கொழும்பு) –    அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 23ம் திகதி மீள ஆரம்பமாகும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் உள்ளடங்களாக அதன்படி, தரம் 6 முதல் 13 வரையிலான வகுப்புக்கள் முதல் கட்டமாக ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

குழுக்கள் பலவற்றின் தலைமை எதிர்க்கட்சிக்கு

இலங்கையுடன் நெருங்கி பணியாற்ற அமெரிக்கா தயார்

முல்லைத்தீவு மக்களுடன் முன்னாள் அமைச்சர் றிஷாட் கலந்துரையாடல்