உள்நாடு

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

(UTV| கொழும்பு) – அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மற்றுமொரு கைதி  உயிரிழந்துள்ளார். மேலும் 2 கைதிகள் தீீீீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு பலி எண்ணிக்கை 2 என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை உத்தரவு நீடிப்பு

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களுக்கு சஜித் பிரேமதாச அனுதாபம் தெரிவித்தார்

editor

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க விசேட வைத்தியசாலைகள்